உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கறுப்பு ஆடையை அணிந்து சென்றுள்ளனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கைக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்களில் உயிரிழந்தவர்களுக்காக சகலரும் எழுந்து ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.