169
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் காலை குறித்த போட்டி ஆரம்பமானது.
Spread the love