173
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்த பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது.
அங்கு போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதமரின் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது தடையை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளனர்.
Spread the love