154
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு தயாா் எனவும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளார்
அத்துடன் அரசியலமைப்பு திருஇது குறித்து ஜனாதிபதி ,மஹாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக அஸ்கிரிய மாநாயக்க தேரரின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love