180
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது.
புதிய அமைச்சரவை இன்றையதினம் கூடியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்கள், 20 மற்றும் 19ஆவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டே 21ஆவது திருத்தம் அமையவுள்ளது.
Spread the love