Home இலங்கை அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவியேற்றார்…

அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவியேற்றார்…

by admin

அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்] முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More