194
மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும் காவற்துறையினரால் சாதாரண வகையில் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் அவசகாலச்சட்டத்தின் தேவை குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என கோரியு்ளது.
Spread the love