166
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி விலகியதனையடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிவிலகியதனையடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love