161
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love