230
கொழும்பில் கவச வாகனங்கள் அணிவகுத்து செல்வதாக கொழும்புத் தகவல்கள் தொிவிக்கின்றன. குறித்த கவச வாகனங்கள் ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் கொழும்பின் பிரதான வீதிகள் பலவற்றில் அதிகாலை தொடக்கம் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாகவும் அந்த செய்திகள் தொிவிக்கின்றன.
Spread the love