139
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளாா். தொடா்ந்து தான் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
Spread the love