
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிப்பதற்கு கடுமட எதிப்பினை வெளியிட்டுள்ள ஓமல்பே சோபித தேரர் மற்றும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, ஆகியோா் இந்த நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது” எனத் தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment