இலங்கை பிரதான செய்திகள்

ரணிலுக்கு மகிந்த வாழ்த்து

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவின் மூலம் அவா் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான தருணத்தில் பயணத்தை தொடரும் உங்களுக்கு வாழ்த்துகள், என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியி்ல் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.