171
யாழ்ப்பாணம், திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக்கழகமும் , “BBK பார்ட்னர்ஷிப்” வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (22.05.22) முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி போட்டியில் சூரியா சூப்பர் கிங்ஸ் அணியும் , பவர் கிட்டர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய பவர்கிட்டர்ஸ் அணியினர் 10 பந்து பரிமாற்றங்களில் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டன. 58 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சூரிய சூப்பர் கிங்ஸ் அணியினர் 6 இலக்குகளை இழந்து , 4 இலக்குகளால் வெற்றியீட்டினார்கள்
Spread the love