141
அதிக பணவீக்கம் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கியின் மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும், இரண்டாவது இடத்தில் லெபனானும் மூன்றாவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது
Spread the love