180
போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
Spread the love