150
நாடாளுமன்ற உறுப்பினர்களின், முக்கியஸ்த்தர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
Spread the love