பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு வெகு விரைவில் உதவிகளை வழங்குமாறு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்ரேலிய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான மிச்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சர்வதேசத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.