213
அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 6 காவற்துறையினர் காயமடைந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Spread the love