166
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் பல விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இன்றைய (21.06.22) நாடாளுமன்ற அமர்வில் அறிவித்துள்ளார்..
இந்த நிலையில் அந்த சரத்துகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love