174
கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தைக்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, முதலிகே மாவத்தையில் செல்ல முற்பட்ட போது காவற்துறையினர் அதற்கு இடையூறு விளைவித்ததால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love