160
அமெரிக்காவில் 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றநிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பின் போது அங்கு வந்த இனற்தொியாத நபா் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் 6 போ் உயிாிழந்துள்ளதுடன் பலா் காயமடைந்துள்ளனா்.
காவல்துறையினா் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
Spread the love