148
S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமாரிடம் Rtn.N.சிவகுமார் மருந்து பொருட்களை வழங்கி வைத்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் வேண்டுகோளுக்கு அமைய 8இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களே வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love