137
கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. . போராட்டக்கரா்கள் ஜனாதிபதிமாளிகையை சுறிற காவல்துறையினரால் போடப்பட்ட இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புக்கட்பிகள் விழுந்ததில் காவல்துறையினா் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love