242
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
Spread the love