166
கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டினுள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Spread the love