165
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியில் இருந்து விலகுவதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
Spread the love