139
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Spread the love