166
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு அமெரிக்காவின் Atlanta Scout உடன் இணைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுவர் நோயாளர் விடுதியில் உடல் – உள மேம்பாட்டு செயற்பாட்டு அறை முழுமையாக அமைக்கப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
Spread the love