146
,
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு சேவைகளை நிறுத்தி வைப்பதாக அமொிக்க தூதரகம் தொிவித்துள்ளது.
Spread the love