153
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love