167
நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கும் மதிப்பளிக்குமாறு இலங்கையின் அனைத்து கட்சி தலைவர்களிட்மும் அவுஸ்ரேலியா அழைப்பு விடுத்துள்ளது.
அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார.
இதன்படி ஒன்றாக இணைந்து செயற்படுமாறு அனைத்து கட்சிகளிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love