நாடாளுமன்றம் எரிக்கப்படலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத் தலைவர் வசந்த முதலிகே அச்சம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களின் கோபம் காரணமாகவே இவ்வாறு நாடாளுமன்றம் எரிக்கப்படலாம் என அவா் அச்சம் வெளியிட்டுள்ளாா்.