162
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் . ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று காலை அவா் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
Spread the love