176
போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரம் தொடர்பான குழு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுடன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக உழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமெரிக்க செனட் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மனித உரிமைகள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Spread the love