158
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கான வௌிநாட்டுப் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை அவருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Spread the love