153
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது; எனினும் நீதிமனற்ம் அவருக்கு வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது
சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னரும் கைதானார்…
July 28, 2022 9:15 am
நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
Spread the love