206
யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love