149
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது காவற்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சிலர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கொழும்பு – யூனியன் பிளேஸ் மற்றும் நகர மண்டபத்திற்கு இடையிலான வீதி காவற்துறையினரால் தற்காலிகமாக மூடப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
Spread the love