150
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவா் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்துடன் வசந்த முதலிகேயின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு விட்டு திரும்பிய போது, கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.
Spread the love