166
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை வரவேற்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை(19) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை இடமாற்றலாகி செல்லவுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love