159
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாரம் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நீதித்துறையிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரும் ஆவணத்தில் கையெழுத்திட்ட பின்னர் இவ்வாரம் அவா் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love