154
கேகாலை, களுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில பெண்ணொருவரின் சடலமும் அதற்கருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா வீரசிங்க என்ற 38 வயதுடை பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது
குறித்த அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் அவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்
Spread the love