164
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் அவா் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Spread the love