193
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது இன்றுமுதல் (03) அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஆணைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரால் இன்று (03) இது தொடா்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love