164
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வந்தால், தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளாா்.
Spread the love