187
சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (5) குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் 4.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அத்துடன், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love