173
இலங்கை உட்பட பல நாடுகளின் கடன், நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம்(IMF) சுட்டிக்காட்டியுள்ளது.
நெதர்லாந்தில் இடம்பெறும் ஆபிரிக்க மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.
Spread the love