147
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட போதிலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து பிரகாசமான இடத்தில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் Kristalina Georgieva பாராட்டியுள்ளார்.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின் போது IMF தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது இரு தலைவர்களும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். உணவு மற்றும் எரிசக்தி விலைகள் மற்றும் சர்வதேச கடன் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பணவீக்கத்தின் அதிகரிப்பு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை மிகவும் பாதித்துள்ளதாக இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
Spread the love