170
மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் நேற்று (09.09.22) உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ, தமது அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love